♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

செவ்வாய், 18 டிசம்பர், 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்


புத்தாண்டு வாழ்த்துக்கள்

                   அனைவருக்கும் இனிய புத்தாண்டு
                                      நல்வாழ்த்துக்கள்!!!


"God gives you...
12 months of Happiness,
52 Weeks of fun,
365 Days of Success,
52600 Minutes of Good luck,
3153600 Seconds of joy... and that's all ! '
  HAPPY NEW YEAR 2012  








































திங்கள், 10 டிசம்பர், 2012

திருமண வாழ்த்து


பொன்னான தருணம்...!!




நித்தமொரு நெடுந்தவம் புரிந்திட்டாள் போலும்.. 
நித்தியசெல்வன் உந்தன் நெஞ்சை பறித்திடவே!
நீ வண்டென சுற்றிய வாசனை மலர் இவள்..
ஒற்றைப் பார்வையிலே, ஓராயிரம் மடல்தொடுத்தே..
ஒருநொடியில் மனதைபறித்த கள்ளி இவள்!
இவள் சந்தன சிரிப்பொலியின் - சில
சந்தங்கள் போதுமே உம் காதல்
வாழுமே! பல காலங்கள் நின்று!
உணர்வுகளின் சங்கமத்தில், நினைவுகளால்
கனவுகள் கோர்த்தே - வாழுங்கள்
இரவை நீங்க நிலவைப்போல நினைவில் 
நிறைத்திட்ட உறவாய் என்றென்றும்..!! 

திருமண வாழ்த்து !!




வளரும் காவியமாய் உம் வாழ்க்கை..
தொடங்கிடவே வள்ளுவன் வந்து 
பாடிடட்டும் வாழ்த்துப்பா! - கனவில்தினம் 
கரைந்துபோன உம்காதல் கதைபேசிடவே
கம்பன் இல்லையே இங்கு! 
உம் ஒற்றைக்காதல் போதுமே - வரும்
காவியம்யாவிலும் பேசிடவே!
திரை கடல் இணைத்தே - தினம்
இரவை விழுங்கிட்ட உம் காதல்
கதையை கேட்டிடவே.. வெட்கச்சிவப்பில்
மெல்லமாய் கண்விழிக்கிறான் கதிரவனும்!
மந்திரங்கள் முழங்கிட.. மங்கள நாண்சூடியே
பொதிகை மலைசூடும் வான்முகில் போல..
எதுகையென இருங்கள் இருவரும்!
நெடிய சொந்தங்கள் நெஞ்சார வாழ்த்திடவே..
முக்கோடி தேவர்களும்.. முதல் நின்று வாழ்த்திடட்டும்!
என மலர்க்கோடி தூவி நின்று மனதார வாழ்த்துகிறோம் நாங்களும்.....!!

\



இடம் மாறிய இதயத்தோடு தினம் 
கனவில் கதை பேசியும்...
பழகிய பாதையிலும் பாதைதவறி, 

பார்வை தேடிய பாதங்களே!!
கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் 
கவிதை பருகியதும் போதும் - இதோ 
மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு 
நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..!
பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம்
புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், 
சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் 
புன்னகை வண்ணம் கொண்டு..!
பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் 
வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!



சுந்தர சோலைதனில், சந்தன சாதிமுல்லையென..
சுபம் ஆயிரம் சூடிடவந்த 'சுப்புலட்சுமியே'..
தெவிட்டாத தேனமுதாய், வேண்டியதை விரைந்தருளும்..
வெற்றி விநாயகன் வாரி வழங்கிட்ட 'செல்வகுமரனை'..
முன்னோர் ஜென்மத்தின் முழுபயனால் - நீ
வாங்கிவந்திட்ட வரந்தான் உன்தோள் சேர்த்தது..!! - இனி
ஊண் உறக்கம் ஒதுங்கி நின்றிட,
காலவெள்ளம் கண்டிரா காதல் ஓவியம் காணுங்கள்..
கம்பன் வந்து காப்பியமாக்கிடுவான்..!!
நேற்றென்ற மாயைநீக்கி, நாளைதனை நனவாக்கிடும்..
உன்னத கனவோடு ஒப்பற்று வாழுங்கள்..!
வான்புகழ வாழ்ந்தோர் வழிநின்று..!!





மாக்கோலம் பூந்தோரணம், குலை வாழையோடு, 
தினம் திகட்டா தேன்மதுர தீஞ்சுவை செந்தேனாய்..
வான்பொதிகை வண்ணமயில் எண்ணம் கொண்டு 
சம்மத மௌனங்கள் சாட்சியாய்...


மாதவப்புதல்வி, மங்கையற்கரசி 'செந்தமிழ்செல்வியை' 
மஞ்சள் கயிறோடு,ஊன்  உயிர் உறைசெரும்
மறவாத மாணிக்கமாய் மனிதருள் உறவாடிய 
சிவசுப்ரமணிய புதல்வா 'ரமேசு' - நீ 
வாழ்க பல்லாண்டு...! என வள்ளுவன் குறள் வாழ்த்த 
நறுமணமாய் நாளும் மலருங்கள் தமிழாக!
இதிகாச இலக்கணங்கள் வாழ்க்கை தத்துவம்
எடுத்துரைக்க.. எழுதுங்கள் இல்லற வாழ்வை,
'வள்ளுவன்-வாசுகியாக' வாழ்ந்தார்கள் என...!! 

மங்கள நாதம் கொஞ்சிடும் நேரம்..!!

Posted by Yellem Lm On Wednesday, September 07, 2011 No comments

கவிதை பேசும் விழிகள் இனி,
காதல் மொழி பேசட்டுமே..!! 
காப்பியம் ஆயிரம் கண்டிரா,
ஒப்பிலா உம் காதல் கதைதனை..!!

காலை வெண்பனியின் தெளிவாய், கார்முகில் வடிவாய்..
காதல்கலையை காப்பியமாக்கிட்ட 'கலைச்செல்வியே'..
இந்திரனே இவனென சந்திரன் மயங்கிடும்,
நற்றமிழ் அழகன் எம் 'சரவணக்குமரனை' ..!

மங்கள நாதம் கொஞ்சிடும் நேரம்,
வந்திடும் ஆயிரம் சொந்தங்கள் சூழ்ந்திட - இனி
சொந்தமே இவனென மந்திர மாலைசூடு..!
முன்னின்று வாழ்த்திடும் முத்தமிழ் வேதங்களோடு,
உன்தோள் நின்று துணையாய் எப்போதும் நாங்கள்..!!

மணநாள் காணும் திருநாள் ..!!



பூந்தளிர் வீசும் புதுமண வாசம்,
புகுந்திடும் மலர்க்கணை மாதே..
மாதவம் புரிந்திட்ட மாசறு 'முத்தே'..!
வன்சொல் வசையறியா, இன்சொல் இனியவனாம்..
கூந்தல் குடியமரும் குளிர்மலர் குணத்தவனாம்..
மாந்தர் மனங்கவரும் எங்கள் 'ரெங்கராஜனை' !!
பொன்மஞ்சள் பூங்கயிறாக,

உம் நெஞ்சில் இன்னோர் உயிராக..
மானிரு கொம்பாய் மயக்கிடு தெம்பாய்..!! 

பாசம் பரப்பும் பக்குவ புள்ளியிட்டு,
புதுநேசம் நிலைக்க நிச்சய கோடிணைத்து..
வாசம் வீசும் வாசல் பூக்கள் மலரட்டும்..!!
என மனதார வாழ்த்துகிறோம்..!!

இனிதே ஆரம்பம் இன்னோர் காவியம்..!!





மழைக்கால மலர்க்கூட்டமாய்,
மாந்தளிர் தழுவும் வெண்பனி மூட்டமாய்,
கோவைக்கனி சுமக்கும் கோடிப்புன்னகையாய்,
பொன்மஞ்சள் கயிறோடு உயிரில் சுமந்திடு..
வான்முகில் தேடும் வானவில் 'சுந்தர வள்ளியே' - எம்
காவியம் காணா ஓவியம் 'சக்திவடிவேலை' ..!

செந்தமிழின் சுவையாய், செங்கரும்புச்சாறாய்,
செங்கமல மலராய் சங்கமிக்கும் சந்தன மலர்களே..
மங்களம் பொங்கவரும் உம் இல்லறம் சிறக்க..
முக்கோடி தேவர்களும் தப்பாது வாழ்த்தி நிற்க..!
மலர்க்கோடி தூவிநின்று மனதார வாழ்த்துகிறோம் நாங்களும்..!!


இன்னுமோர் பந்தம் ! இனியிவள் உன்னுயிர் சொந்தம் !




இதோ...
காலமெல்லாம் காதல் மொழி பேச
இன்னுமோர் பந்தம் ! இனியிவள் உன்னுயிர் சொந்தம் !

தென்றல் தேடும் தேனிலவுதனை தனக்கேயென தனக்குள் மறைக்கும் வான்முகில் தனைப்போல,
வண்ணமயில் இவளை உனக்குள்ளே ஒளித்துகொள் !

நானிலம் போற்றும் உம் நல்வாழ்வு கண்டு..
நற்றமிழ் புலவர்கள் இன்னுமோர் காப்பியம் இயற்றட்டும் இக்கணம் !
இவ்விணைபோல் இல்லையென கூறட்டும் புது இலக்கணம் !






இன்றே காதல் கொண்டு வண்ணமாக்கிடுங்கள் 
பாசப் புள்ளியில்
நேசக் கோடிட்ட
புது வாழ்க்கை கோலத்தை...!!

வண்ண பூக்களின் வாசனையோடு
வண்ணத்து பூச்சியின் யோசனையோடு
வான்முகில் தோரண வழியில்...
...
தொடரும் இந்த இனிய பயணம்
இருவர் பயணம் ஆயினும்
இட்டு செல்லுங்கள் 
ஒருவர் காலடியை மட்டும்...!!

வியாழன், 25 அக்டோபர், 2012

ஈத் முபாரக்!


ஈத் முபாரக்!




Eid ul-fitr scraps, greetings & graphics



அஸ்ஸலாமு அலைக்கும்! உலகின் பல‌ பகுதிகளிலும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த பெருநாள் நல் வாழ்த்துக்கள்!
இந்த வருடம் போல் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வருடங்களிலும் ரமலானை சிறப்பான முறையில் நோற்கக்கூடிய பாக்கியத்தையும், நீண்ட‌ ஆயுளையும், பூரண சுகத்தையும் நம் அனைவருக்கும் தரவேண்டுமென இந்நன்னாளில் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்!

பெருநாள் நல்வாழ்த்துக்கள்


பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ம்மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் மகிழ்ச்சியாக ஈகைத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வளைகுடாவாழ் கோட்டாற்று வாசிகள் [ K E F - G ] அமைப்பின் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....



உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
எங்களுடைய
மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

 

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்…


ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்…


இறையருள் நிறைந்திங்கு – பாவக்
கறைகளும் மறையட்டும்
குறையிலா வளங்கள் சேர்ந்து – மனக்
குகை இருள் நீங்கட்டும்
வரைமுறை எல்லைதாண்டி – உறவு
திரை கடல் தாண்டட்டும்
கரைந்திட்ட காலமெல்லாம் – இனி
கனவைப் போல மறையட்டும்
கவலைகள் ஒழியட்டும்
கல்புகள் விரியட்டும்
கருணை தருவில் இனி
கனிவு மலர் மலரட்டும்…
அப்துல்லாஹ்
பகிர்ந்து கொள்க

இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்! (2011)




இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான‌, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்! அவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே இந்த பரீட்சை, படைத்த இரட்சக‌னுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த‌ தியாகத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக‌ ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கச் செய்தான் இறைவன்! ஹஜ் கிரியைகளில் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும், மாஷா அல்லாஹ்!

இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்ராஹீம் நபி(அலை)அவர்களைப் போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே... ஏற்கனவே கொண்டுள்ள நம் நல்ல‌ எண்ணங்களைப் புதுப்பித்து வாழ்ந்து, மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக!

இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற உலகத்தின் என் உறவுகள் அத்தனை பேருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அல்லாஹ்தஆலா ஆக்கியருள்வானாக!

இதுவரையிலும் ஹஜ் செய்ய வாய்ப்பில்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் எனக்கும் :( என்னைப் போன்ற அனைவ‌ருக்கும் வெகுவிரைவில் அந்த பாக்கியம் கிடைக்கவும் இந்த தியாகத் திருநாளிலே வல்ல இறைவனிடம் கண்ணீரோடு இறைஞ்சி நிற்கிறேன். அதேபோல் அனைவரும் இந்நன்னாளில் பிரார்த்திக்க வேண்டுகிறேன். அல்லாஹ்தஆலா நம் பிரார்த்தனைகளை கருணையோடு ஏற்றுக்கொள்வானாக!

புதன், 24 அக்டோபர், 2012

புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...


புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

அன்பார்ந்த என் இனிய நட்புள்ளங்களுக்கும் உறவினர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

--ஆசியா உமர்...

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்க‌ள் (2012)




எங்குமுள்ள இறையவனின் ஏவலினைச் செய்ய‌
        எங்கள் நபி இப்ராஹீம் எழுந்தனர் வாளேந்தி
செங்குருதி கண்ணெதிரே செம்மையுடன் பாய்ச்சும்
        சிந்தையுடன் தம் மகனைத் தியாகமிடச் சென்றார்!

அந்த பெரும் நினைவாலே அல்லாஹ்வின் பேரில்
        அல்லலுறும் மாந்தருக்குத் தியாகமென்னச் செய்தோம்?
அந்தமிகும் வாழ்விதனில் கொஞ்சமேனும் செய்ய‌
        இந்த பெருநாளிலே வாக்குறுதி கொள்வோம்!

"அல்லாஹு அக்பர்" என்ற தக்பீரை மொழிந்து
         அல்லாஹ்வின் நினைவோடு அணிவகுத்து நின்று
உள்ளோரும் இல்லாரும் உளங்கனிந்து வேண்டும்
         உயர்வான "அரஃபாத்"தைக் கொண்ட திருமாதம்!

மாந்தரினில் "ஹஜ்"ஜுக்குச் சென்றுவரும் பேற்றை
         மறையவனே! பல்லோர்க்கும் மகிழ்வுடனே அளித்தாய்!
பாங்கு தரும் கடமைகளில் ஐந்தாவதனில் - யாம்
         பங்கு பெற வாழ்வில் ஒருமுறையேனும் அருள்வாய்!

மங்கி வரும் ஒழுக்கங்களில் மறு மலர்ச்சியோடும்
         மங்காத நபி வழியில் மன எழுச்சி வேண்டும்!
பொங்கும் மறைப் போதனையில் சிந்தையுடன் செயலும்
         பொருளினையும், நீண்டதொரு ஆயுளினையும் தருவாய்!

'குர்ஆனி'ன் கட்டளையைத் தம் மனதிற் கொண்டு
'குர்பானி'யை மதிப்பறிந்து செய்யும் திருநாளில்
"உன்னத ஓர் இறையவனிச் சிரம் வணங்கிப் போற்றும்
உலகமெலாம் வாழ்க!"வென வாழ்த்து நவில்கிறேன்!

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

குடியரசு தின நல்வாழ்த்துகள்!


குடியரசு தின நல்வாழ்த்துகள்!






நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு”

என்ற வள்ளுவர் வாக்குப்படி அடிமையாக இருந்த நம் நாட்டை பல தியாகங்கள் செய்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி பாராட்டுவோம்..


  • குடியரசு என்பதற்கு, மறைந்தஅமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன் தான் மிகச்சரியாக இலக்கணம் வகுத்தார். அவரது புகழ்பெற்ற உரையின் இறுதியில் “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு‘ என்று ரத்தினச் சுருக்கமாக விளக்கம் அளித்தார். 

"மக்களால் மக்களுக்காக மக்களுடைய" ஆட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில்: by the pepole, for the people, of the people" என்பார்கள். 

இன்று காஷ்மீரில் செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் 4 மணி நேரம் நிறுத்தம்

ஜனவரி 26 ஆம் தேதி ஆஸ்திரேலிய நாட்டவருக்கும் பெருமையோடு கொண்டாடும் ஒரு நாள்...  பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் குடிமக்களையும் இணைத்துக் கொண்டாடும் நாள்..

வாண வேடிக்கைகள், கலை  நிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள், குடியேற்றவாசிகளுக்கான நாட்டின் குடியுரிமை அந்தஸ்து வழங்கும் நிகழ்வு
என்று இந்த Australia Day களைகட்டும் . இதைவிட முக்கியமாக Australian of the Year என்றதொரு விருதையும் இந்த நாளில் வழங்கிக் கெளரவிப்பதும் முக்கியமான நிகழ்வாக அமைகிறது. 

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்


நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்

Tags: No Tags
Comments: 3 Comments
Published on: August 30, 2011
Print Friendly
அஸ்ஸலாமு அலைக்கும்…

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
தூணில்லா வானை படைத்து…
துயரில்லா வாழ்வை கொடுத்த…
எல்லாம் வல்ல இறைவனுக்கே
எல்லா  புகழ் அனைத்தும்,
ல்லாஹ்வின் அருள் வேண்டி..
ன்மாவின் புனிதம் தேடி…
ரவுகள் முழுவது (விழித்து)தொழுதிருந்து…
மானில் பலம் ஏற்றி…
றவுகளுடன் ஒன்று கூடி…
ர் மக்களிடம் அன்பு காட்டி…
ன்னேற்ற நன்மைகள் செய்து…
ழை (எளிய) மக்களுக்கு ஜகாத் கொடுத்து…
வேளை கடமையே அழகாக நிறைவேற்றி…
ற்றுமை என்னும் கையிற்றை பற்றி பிடித்து…
ர் இறை கொள்கையில் நிலைத்து நின்று..

இனிதான  ரமழான் மாதத்தின் நோன்பினை நிறைவேற்றிய

என் இனிய இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும்

ஸலாத்துடன் கூடிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்…

ரமலான் வாழ்த்துக்கள்


ரமலான் வாழ்த்துக்கள்

KEO உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ரமலான் வாழ்த்துக்கள்


நமது இணையதளத்திற்கு வருகை தரும் உங்கள் அனைவருக்கும் KEO வின் இதயம் கலந்த புனிதமிக்க ரமலான் மாதத்தின் வாழ்த்துக்களை தேரிவிதுக் கொள்கின்றது.


நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்



நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
(1 viewing) (1) Guest
Your message to TamilKudumbam.com
  • Page:
  • 1

TOPIC: நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28595

அன்பு தோழியர்கள் அனைவருக்கும் நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
eid_mubarak.jpg

Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28596

அனைவருக்கும் பெருநாள் நல்வாழ்த்துகள்

large_63423.jpg

நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28597

  • Mahi
  • OFFLINE
  • வாழ்க்கை வாழ்வதற்கே
  • Karma: 5
ரம்ஜான் கொண்டாடும் அனைவருக்கும் இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்!
241270066_a7d1bf770f_o.jpg

அன்புடன்,
மகி

Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28598

அஸ்ஸலாமு அலைக்கும் ........

தோழிகள் அனைவருக்கும் என் இனிய ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்...
பிரியமுடன்......
ஃபர்ஷானாஷஃபீர்.........

Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28599

ASSALAMU ALIKUM ....

HAAI FRIENDS ANAIVARUKKUM HAPPY EID MUBARAK
பிரியமுடன்......
ஃபர்ஷானாஷஃபீர்.........

Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28600

அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள் தோழிகளே!



by priya .d
Last Edit: 1 year, 11 months ago by priya.d.

Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28604

assalamu alikum

happy eid mubarak .

Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28606

அனைவருக்கும் இனிய ஈத் பெரு நாள் வாழ்த்துக்கள்.
கொய்னி.

Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28607

  • feroza
  • OFFLINE
  • நாடுபவை நல்லவையாக.நடப்பவை நன்மையாகட்டும்.
  • Karma: 2
அஸ்ஸலாமு அலைக்கும் தோழிகள் அனைவருக்கும் ஈகை திருநாள் நல்வாழ்த்துகள் ஈத் முபாரக்

Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28608

  • feroza
  • OFFLINE
  • நாடுபவை நல்லவையாக.நடப்பவை நன்மையாகட்டும்.
  • Karma: 2
eid mubarak

Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28609

Assalamu Alaikkum

அன்பு சகோதர சகோதரிகளுக்கு என் இனிய பெருநாள் நழ் வாழ்த்துக்கள்.

Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28610

WISH U HAPPY EID MUBARAK

Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28611

ரம்ஜான் கொண்டாடும் அனைவருக்கும் ஈத் பெரு நாள் வாழ்த்துக்கள்.

Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28612

அனைவருக்கும் என் இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.

Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
1 year, 11 months ago #28614

WR_27711.jpg
நன்றி: தினமலர்
Last Edit: 1 year, 11 months ago by rammalar.