ஈத் முபாரக்!
அஸ்ஸலாமு அலைக்கும்! உலகின் பல பகுதிகளிலும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த பெருநாள் நல் வாழ்த்துக்கள்!
இந்த வருடம் போல் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வருடங்களிலும் ரமலானை சிறப்பான முறையில் நோற்கக்கூடிய பாக்கியத்தையும், நீண்ட ஆயுளையும், பூரண சுகத்தையும் நம் அனைவருக்கும் தரவேண்டுமென இந்நன்னாளில் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக