♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

திங்கள், 30 ஏப்ரல், 2012

மின்வாரிய அலட்சியம்


மின்வாரிய அலட்சியம்

___________________________________________


கரண்ட் இல்லைன்னாலும் பிரச்னை, இருந்தாலும் பிரச்னை!
இன்று காலை, கோவை – அவினாசி சாலை – ஹோப்ஸ் கல்லூரி சிக்னல் அருகில் சாலையில் மின்சார வாரியத்தால் ஒழுங்காக பதிக்காமல் விட்டுச் சென்ற இரும்புக் கம்பியில் மின்சாரம் பாய்ந்து மாடு பரிதாபமாக உயிரை விட்டது.
புகைப்படம் & செய்தி : விகாஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக