வாழ்வினில் துன்பங்கள் அகன்று
நம்பிக்கை ஊட்டும் மிகச் சிறந்த ஆண்டாக 2012 இருக்க வாழ்த்துகிறேன்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நம்பிக்கை ஊட்டும் மிகச் சிறந்த ஆண்டாக 2012 இருக்க வாழ்த்துகிறேன்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் என்
இனிய புத்தாண்டு நழ்வாழ்த்துக்கள்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
!
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நாளைமுதல் புதியதொரு ஆண்டு மலர்கிறது. புத்தாண்டுகளில் எப்போதுமே
ஏதாவது ஒரு விஷயத்தை கடைபிடிக்க எண்ணுவதுண்டு (உதாரணமாக டயரி எழுதவேண்டும்,
காலையில் ஜாக்கிங் செல்ல வேண்டும் என்றெல்லாம்). ஆனால் ஒவ்வொரு வருடமும் முதல்
ஐந்து நாட்கள் அல்லது மிஞ்சிப் போனால் பத்து நாட்கள் மட்டுமே இந்த ரெசல்யூஷன்
வரும். பின்னர் பழைய குருடி கதைதான். ஆனால் இந்த முறை மட்டும் காமிக்ஸ் உலக
நண்பர்களுக்காக ஒரே ஒரு வேண்டுகோள் வைத்து அதனை அனைவருமே பின்பற்ற ஆசைப்படுகிறேன்.
மேலே இருக்கும் அழகான இந்த சித்திரத்தை பாருங்கள். லக்கிலூக்கின்
அதிதீவிர எதிரியான டால்டன் சகோதரர்களும், அதிரடிப்போடியன் பில்லியுமே அழகாக நமக்காக
நட்புடன் போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சர்ரியலிச உண்மைகளை விளக்கினால்
இவர்கள் வெறும் கதை மாந்தர்கள் மட்டுமே. கதையில் சண்டை போடும் இவர்கள் கதை களனுக்கு
வெளியில் இப்படித்தான் இந்த கதாசிரியரின் பார்வையில் இருப்பார்கள். அப்படி இருக்க,
இந்த கதைகளின் தீவிர ரசிகர்களாகிய நாம் மட்டும் என் சண்டை, சச்சரவு என்று புழுதியை
அடுத்தவர் மீது வாரியிறைக்க வேண்டும்?
என்னுடைய சிறு வயதில் பாடப்புத்தகத்தில் இந்த வாசகங்கள்
இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தவை அவை:
"இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை
புரிவோம்".
இந்த வாசகத்தை சிறிதே மாற்றி,
"காமிக்ஸ் ரசிகர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்" என்று செயல்படலாமே?
"காமிக்ஸ் ரசிகர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்" என்று செயல்படலாமே?
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க்கை
வளம்
பெற
வாழ்த்தி
பாடும்
சொற்களெல்லாம்
வந்து
சேரட்டும்
உங்கள்
வாசல்
கதவு
தட்டிடவே!!!
இனிய
தமிழ்
புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக