ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!
29 Aug 2011
வாசகர்கள்
அனைவருக்கும் தூது குடும்பத்தின் ஈகைத் திருநாள்
நல்வாழ்த்துகள்!
ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்தோம்.
தகதகக்கும் வெயிலில் தனித்து, தாகித்து, பசித்திருந்தோம்.
தகதகக்கும் வெயிலில் தனித்து, தாகித்து, பசித்திருந்தோம்.
அமல்களைக் கொண்டு இரவைப் பகலாக்கினோம்.
அள்ளி அள்ளி தானதர்மம் செய்தோம்.
அள்ளி அள்ளி தானதர்மம் செய்தோம்.
இதோ… அதன் மகிழ்ச்சியைக் கொண்டாட ‘ஈத்’ எனும்
பெருநாள் வந்துவிட்டது.
எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
சங்க நாதம் முழங்கட்டும்.
சாந்தி பரவட்டும்.
சங்க நாதம் முழங்கட்டும்.
சாந்தி பரவட்டும்.
இந்த மகிழ்ச்சி என்றும் நிலைபெற…
இறையருள் இகமெங்கும் பரவ…
இறையருள் இகமெங்கும் பரவ…
தூது குடும்பம் வாசகர்களை மனமாற வாழ்த்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக