♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

வெள்ளி, 6 ஜூலை, 2012

இனிய ரமலான் வாழ்த்துக்கள்


இனிய ரமலான் வாழ்த்துக்கள்


இஸ்லாமிய தோழிகள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் அருசுவைச்சார்பில்
இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்க்கொள்கிறாம்.
இந்த இனிய நன்நாளில் அனைவரும் சகல இன்பங்களும், சகல ஜஸ்வர்யங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.
"அஸ்ஸலாமு அலைக்கும்"
அன்புடன்
நித்யா

சீக்கிரமாக வாழ்த்து தெரிவித்ததற்க்கு காரணம் நிறைய தோழர், தோழிகள் தங்கள் சொந்த ஊருக்கு படைஎடுக்க உள்ளனர் ஆதலால் அவர்களுக்காக இந்த வாழ்த்துக்கள். நம் தோழிகள் வந்து வாழ்துக்களை தெரிவிக்க வேண்டும்மேன கேட்டுக்கொள்கிறேன்.
"அஸ்ஸலாமு அலைக்கும்"
அன்புடன்
நித்யா
நான் ஆரம்பிக்கனும்னு நெனச்சேன். நீங்களே ஆரம்பிச்சுட்டீங்க. வாழ்த்துக்களுக்கு நன்றி
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எல்லாருக்கும் என் ரம்ஜான் வாழ்த்துகள்!
போய் மாமியை நெனைசுண்டு பிரியாணி சாப்பிடுங்கோ!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
அன்புத்தோழி ஆமினா, சகோதர்கள் ஷேக் அண்ணா மற்றும் ஆஷிக் அண்ணா, மேலும் அறுசுவையின் அனைத்து இஸ்லாமிய தோழர் தோழிகளுக்கும் எனது இனிய ரமலான் வாழ்த்துக்கள். வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்று இன்று போல் என்றும் ஆனந்தமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
ஒழுங்கா ரமலான் ஸ்வீட் வீட்டுக்கு அனுப்பி வைக்கல உங்க எல்லாருக்கும் நான் செய்த ஃப்ரைடு ரைஸ்-அ வீட்டுக்கு பார்சல் அனுப்பி வச்சுடுவேன் ஆமா.....
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ரமழான் வாழ்த்துச்சொன்ன எல்லோருக்கும் என் நன்றி
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
அன்புத்தோழி ஆமினா,சகோதரர் ஷேக்,சகோதரர் ஆஷிக் மற்றும் நமது அறுசுவையில் இருக்கும் இஸ்லாமியக் குடும்பத்தார்க்கும் என் உளங்கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்கள்.
எல்லாம் இங்க பிரியாணி பார்சல் அனுப்பிடுங்கப்பா,
வருகின்ற இந்த நல்ல நாளில் எல்லா நலன்களும்,வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம்
“எல்லோரும் கொண்டாடுவோம், எல்லோரும் கொண்டாடுவோம்.
அல்லாவின் பேரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்,எல்லோரும் கொண்டாடுவோம்”
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
அறுசுவையின் அனைத்து தோழர் மற்றும் தோழிகளுக்கு இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
ஆமி, ரிஸ்வானா, ஜலீலா, ஃபாத்தி, யாஸ்மின், ஷேக், ஆசிக் மற்றும் அனைத்து இஸ்லாம் தோழர் தோழிகளுக்கும் வாழ்த்துகள்.
Ramya Karthick B-)
மனதை திறந்து பேசுங்கள், ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள்.
சிலர் புரிந்துக் கொள்வார்கள், சிலர் பிரிந்து செல்வார்கள்.
அமீனா, ஷேக், ஆசிக், நிசர் பானு, பாத்திமா மற்றும் அனைத்து இஸ்லாமிய தோழர்களுக்கும் எனது ரம்ஜான் வாழ்த்துக்கள்.
அன்புத்தோழி ஆமினா, சகோதர்கள் ஷேக் அண்ணா மற்றும் ஆஷிக் அண்ணா,
மேலும் அறுசுவையின் அனைத்து இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு எனது
இனிய ரமலான் வாழ்த்துக்கள்...............................
தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்
இந்து
அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள். அன்புத்தோழி ஆமீனா, மற்றும் அறுசுவை இணைய தளத்தின் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் உளம் கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
s.rengalakshmi lokesh
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக