♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

வெள்ளி, 6 ஜூலை, 2012

இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள்"


இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள்"


அன்று கையில் ஆயிரம் 
மலர்களுடனும் 
புன்னகையுடனும்
அவளுக்கு வாழ்த்து சொல்ல
ஆசை எனக்கு ....

அவளோ எனக்கு
முன்னரே எழுந்து
எனக்கு முத்தமிட்டு
வாழ்த்து சொல்கிறாள் ...

"இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள்"
                        " அன்பே "
ம்ம்ம்ம் , இன்று எங்களது திருமண நாள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக