பொங்கல் நல்வாழ்த்துக்கள்
வீடுகள், மாட்டுத்
தொழுவங்களுக்கு
வண்ணம் தீட்டி,
பச்சரிசி,
புது வெல்லம்,
செங்கரும்பு,
மஞ்சள்,
மாக்கோலம்,
புத்தாடையுடன்
பாரம்பரியம்,
பண்பாட்டை
பறைசாற்றும் ஒருநாள்
பூமிப்பந்தின்
ஆதாரமான சூரியன்,
உலகின் பசி போக்கும்
உழவர்கள்,
படைப்புக் கருவிகளாக
விளங்கும்
கால்நடைகளுக்கு
நன்றி
தெரிவிக்கும்
தைத்திருநாள்...!
பிழைப்புக்காக
திசைகள் எட்டும்
சென்ற பந்தங்கள்
ஓர்நாளில்
ஒன்றுகூடி மகிழும்
திருநாள்..!
இந்த
நன்னாளில்
பொங்கும் பொங்கல்
உங்கள்
வாழ்வில் பல
வெற்றிகளை பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ
எனது
மனமார்ந்த
வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா....அரோகரா....அரோகரா...அரோகரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக