♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

வெள்ளி, 6 ஜூலை, 2012

சேனை உறவுக்கும்,நட்புக்கும், ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!



default : சேனை உறவுக்கும்,நட்புக்கும், ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

Post by நண்பன் on 2011-08-28, 22:57
நம்மோடு இணைந்து வாழும் சகோதர்களுக்கும்,
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

இருப்பதை கொண்டு இனிதே வாழ்வோம் .
இல்லாமை போக்க இணைந்தே வாழ்வோம்!

ஒற்றுமை மூலம் பலம்பெற்று,
ஓர் அணியாய் வாழ்வோம்!

நபி வழி, நல் வழி என்று,
அவ் வழி நம் வழி என்று நலமுடன் வாழ்வோம்!

சேனை உறவுக்கும்,நட்புக்கும்
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

உள்ளதைக் கொண்டு திருப்தியடைவோம்
ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக்கொள்வோம்
புது மணம் கமழும் புனித பெருநாளை கொண்டாடுவோம்
அனைவருடனும் சேர்ந்து நன்றி மாஸ்டர்
அன்பான வரிகள் உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
இதயம்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக