'பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
بسم الله الرحمن
الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு
உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம்
இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை இன்று
கொண்டாடும், நாளை [31 -08 -2011 ] கொண்டாட விருக்கும் சகோதர- சகோதரிகளே!
உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த
'பெருநாள்
நல்வாழ்த்துக்கள்!
என்றும்
இறைப்பணியில்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக