நெஞ்சார வாழ்த்துவோம்
எங்கள் இணையம் இந்த நெஞ்சார வாழ்த்துவோம் என்ற பகுதியை
வாசகர்களுக்காக ஆரம்பிக்கிறது. வெளிநாடுகளில் மற்றும் உள்நாட்டில் வாழும் எங்கள்
உறவுகள் பிரிந்து வாடும் உறவுகளுடன் இனிய நோன்புப் பெருநாள் (ஈதுல் பித்ர்)
வாழ்த்துக்களை வழங்கி மகிழலாம்.
உங்கள் வாழ்த்துக்களை அல்லது வாழ்த்துக் கவிதைகளை
வாழ்த்துவோர், வாழ்த்தப்படுவோர் போன்ற விபரங்களுடன் பின்னூட்டங்கள் மூலமாகவோ அல்லது
pmgg.org@gamail.com என்ற எமது மின்னஞ்சல்
முகவரியினூடாகவோ பகிர்ந்து கொள்ள முடியும்.
உங்கள் உறவுகளை வாழ்த்துங்கள்.
வாசகர்கள்
அனைவருக்கும் எமது உள்ளம் கனிந்த இனிய நோன்புப் பெருநாள் (ஈதுல் பித்ர்)
நல்வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக