♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

வெள்ளி, 6 ஜூலை, 2012

இன்று வளைகுடா நாடுகள் மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் பெருநாள்!


இன்று வளைகுடா நாடுகள் மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் பெருநாள்!

இன்று ஸவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர். தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஈகை திருநாள் எனும் ஈதுல் ஃபித்ர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் மண்டலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக