♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

வெள்ளி, 6 ஜூலை, 2012

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....





இந்தத் தை திருநாளில் நாம் உண்ண உணவு அளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் என்றும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்….
தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில்அனைத்துவிதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும்கொண்டுவரும் புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக