♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

வெள்ளி, 6 ஜூலை, 2012

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

நோன்பு
இரவுத் தொழுகை
குர்ஆன் ஓதுதல்
திக்ர் செய்தல்
ஏழைகளுக்கு உதவுதல்
அமல்களால் நிறைந்த அழகிய மாதம்
அல் குர்ஆன் இறங்கிய அற்புத மாதம்
இனிதே நிறைவடைந்தது
இம்மாதம் தந்த பயிற்சியை
இனிதே தொடர்வோம்
ஈருலகிலும் வெற்றியை பெறுவோம்
இன்ஷா அல்லாஹ்


அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக