♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

வெள்ளி, 6 ஜூலை, 2012

திருநாள் வாழ்த்துக்கள்!


சேனை உறவுக்கும்,நட்புக்கும், ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

View previous topic View next topic Go down

default சேனை உறவுக்கும்,நட்புக்கும், ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

Post by kalainilaa on 2011-08-28, 22:53


இறைவன் கொடுத்த
மறை ஒளி,வழிக்காட்ட ..

சொர்க்கத்தின் கதவுகள்
திறக்கப்பட்டன!

நன்மையின் பக்கம்
அழைக்கப்பட்டனர்.

ரமலான் மாதம்,
உண்ணவில்லை,உறங்கவில்லை,

சுனக்கமில்லை,நன்மையோடு
உண்மையும் ,நடமாட்டம்.

இருப்பதில் கொடுத்து,
இல்லாமை போக்க இஸ்லாமியர் ஓட்டம்.

சூரியன் உதிப்பது முதல்,
மறையும் வரை பசியில்லை,

ஐந்துவேளை தொழுகைவுடன்,
எந்த வேலையும் பளுவில்லை,

கடந்தோம் ரமலான் நோன்பினை,
அறிந்தோம் நேர் வழியினை!

ஷவ்வால் பிறைக்கண்டு,
ஈகை பெருநாள் கொண்டாடும்,வேலையில்...

உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்
நல்வாழ்த்துக்கள்!

நம்மோடு இணைந்து வாழும் சகோதர்களுக்கும்,
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

இருப்பதை கொண்டு இனிதே வாழ்வோம் .
இல்லாமை போக்க இணைந்தே வாழ்வோம்!

ஒற்றுமை மூலம் பலம்பெற்று,
ஓர் அணியாய் வாழ்வோம்!

நபி வழி, நல் வழி என்று,
அவ் வழி நம் வழி என்று நலமுடன் வாழ்வோம்!

சேனை உறவுக்கும்,நட்புக்கும்
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!




கலைநிலா



kalainilaa
நடத்துனர்
நடத்துனர்

பதிவுகள்:-: 7202
சேர்ந்தது:-: 30/10/2010
வசிப்பிடம்:-: K.S.A

Back to top Go down

default Re: சேனை உறவுக்கும்,நட்புக்கும், ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

Post by நண்பன் on 2011-08-28, 22:57
நம்மோடு இணைந்து வாழும் சகோதர்களுக்கும்,
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

இருப்பதை கொண்டு இனிதே வாழ்வோம் .
இல்லாமை போக்க இணைந்தே வாழ்வோம்!

ஒற்றுமை மூலம் பலம்பெற்று,
ஓர் அணியாய் வாழ்வோம்!

நபி வழி, நல் வழி என்று,
அவ் வழி நம் வழி என்று நலமுடன் வாழ்வோம்!

சேனை உறவுக்கும்,நட்புக்கும்
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

உள்ளதைக் கொண்டு திருப்தியடைவோம்
ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக்கொள்வோம்
புது மணம் கமழும் புனித பெருநாளை கொண்டாடுவோம்
அனைவருடனும் சேர்ந்து நன்றி மாஸ்டர்
அன்பான வரிகள் உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
இதயம்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 65377
சேர்ந்தது:-: 28/10/2010

Back to top Go down

default Re: சேனை உறவுக்கும்,நட்புக்கும், ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

Post by kalainilaa on 2011-08-29, 03:43
நண்பன் wrote:நம்மோடு இணைந்து வாழும் சகோதர்களுக்கும்,
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

இருப்பதை கொண்டு இனிதே வாழ்வோம் .
இல்லாமை போக்க இணைந்தே வாழ்வோம்!

ஒற்றுமை மூலம் பலம்பெற்று,
ஓர் அணியாய் வாழ்வோம்!

நபி வழி, நல் வழி என்று,
அவ் வழி நம் வழி என்று நலமுடன் வாழ்வோம்!

சேனை உறவுக்கும்,நட்புக்கும்
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

உள்ளதைக் கொண்டு திருப்தியடைவோம்
ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக்கொள்வோம்
புது மணம் கமழும் புனித பெருநாளை கொண்டாடுவோம்
அனைவருடனும் சேர்ந்து நன்றி மாஸ்டர்
அன்பான வரிகள் உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
இதயம்


நன்றி நன்றி நன்றி .


கலைநிலா



kalainilaa
நடத்துனர்
நடத்துனர்

பதிவுகள்:-: 7202
சேர்ந்தது:-: 30/10/2010
வசிப்பிடம்:-: K.S.A

Back to top Go down

default Re: சேனை உறவுக்கும்,நட்புக்கும், ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

Post by முனாஸ் சுலைமான் on 2011-08-29, 07:09
[b]இறைவன் கொடுத்த
மறை ஒளி,வழிக்காட்ட ..

சொர்க்கத்தின் கதவுகள்
திறக்கப்பட்டன!

நன்மையின் பக்கம்
அழைக்கப்பட்டனர்.

ரமலான் மாதம்,
உண்ணவில்லை,உறங்கவில்லை,

சுனக்கமில்லை,நன்மையோடு
உண்மையும் ,நடமாட்டம்.

இருப்பதில் கொடுத்து,
இல்லாமை போக்க இஸ்லாமியர் ஓட்டம்.

சூரியன் உதிப்பது முதல்,
மறையும் வரை பசியில்லை,

ஐந்துவேளை தொழுகைவுடன்,
எந்த வேலையும் பளுவில்லை,

கடந்தோம் ரமலான் நோன்பினை,
அறிந்தோம் நேர் வழியினை!

ஷவ்வால் பிறைக்கண்டு,
ஈகை பெருநாள் கொண்டாடும்,வேலையில்...

உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்
நல்வாழ்த்துக்கள்!

நம்மோடு இணைந்து வாழும் சகோதர்களுக்கும்,
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

இருப்பதை கொண்டு இனிதே வாழ்வோம் .
இல்லாமை போக்க இணைந்தே வாழ்வோம்!

ஒற்றுமை மூலம் பலம்பெற்று,
ஓர் அணியாய் வாழ்வோம்!

நபி வழி, நல் வழி என்று,
அவ் வழி நம் வழி என்று நலமுடன் வாழ்வோம்!

சேனை உறவுக்கும்,நட்புக்கும்
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தோழரே அழகான கவிதை


அனைத்துறவுகளுக்கும் புனித நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
[/b]


நற்பணி மன்றத்தினை பார்வையிட இதனைக்கிளிக் பன்னுங்கள்

முனாஸ் சுலைமான்
நடத்துனர்
நடத்துனர்

பதிவுகள்:-: 17944
சேர்ந்தது:-: 03/07/2011
வசிப்பிடம்:-: மக்கள் மனங்களில்

http://www.natpanimantram.blogspot.com
Back to top Go down

default Re: சேனை உறவுக்கும்,நட்புக்கும், ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

Post by kalainilaa on 2011-08-29, 18:39
முனாஸ் சுலைமான் wrote:[b]இறைவன் கொடுத்த
மறை ஒளி,வழிக்காட்ட ..

சொர்க்கத்தின் கதவுகள்
திறக்கப்பட்டன!

நன்மையின் பக்கம்
அழைக்கப்பட்டனர்.

ரமலான் மாதம்,
உண்ணவில்லை,உறங்கவில்லை,

சுனக்கமில்லை,நன்மையோடு
உண்மையும் ,நடமாட்டம்.

இருப்பதில் கொடுத்து,
இல்லாமை போக்க இஸ்லாமியர் ஓட்டம்.

சூரியன் உதிப்பது முதல்,
மறையும் வரை பசியில்லை,

ஐந்துவேளை தொழுகைவுடன்,
எந்த வேலையும் பளுவில்லை,

கடந்தோம் ரமலான் நோன்பினை,
அறிந்தோம் நேர் வழியினை!

ஷவ்வால் பிறைக்கண்டு,
ஈகை பெருநாள் கொண்டாடும்,வேலையில்...

உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்
நல்வாழ்த்துக்கள்!

நம்மோடு இணைந்து வாழும் சகோதர்களுக்கும்,
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

இருப்பதை கொண்டு இனிதே வாழ்வோம் .
இல்லாமை போக்க இணைந்தே வாழ்வோம்!

ஒற்றுமை மூலம் பலம்பெற்று,
ஓர் அணியாய் வாழ்வோம்!

நபி வழி, நல் வழி என்று,
அவ் வழி நம் வழி என்று நலமுடன் வாழ்வோம்!

சேனை உறவுக்கும்,நட்புக்கும்
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தோழரே அழகான கவிதை


அனைத்துறவுகளுக்கும் புனித நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
[/b]
நன்றி நன்றி நன்றி


கலைநிலா



kalainilaa
நடத்துனர்
நடத்துனர்

பதிவுகள்:-: 7202
சேர்ந்தது:-: 30/10/2010
வசிப்பிடம்:-: K.S.A

Back to top Go down

default Re: சேனை உறவுக்கும்,நட்புக்கும், ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

Post by யாதுமானவள் on 2011-08-29, 18:57
சூரியன் உதிப்பது முதல்,
மறையும் வரை பசியில்லை,

ஐந்துவேளை தொழுகைவுடன்,
எந்த வேலையும் பளுவில்லை,

கடந்தோம் ரமலான் நோன்பினை,
அறிந்தோம் நேர் வழியினை!

ஷவ்வால் பிறைக்கண்டு,
ஈகை பெருநாள் கொண்டாடும்,வேலையில்...

வாழ்த்துக்கள்! நன்றி! அழகான கவிதை



உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்
நல்வாழ்த்துக்கள்!


சேனை உறவுகளுக்கு ஈகைத்திருநாள் வாழ்த்துகள்


அன்புடன்,
யாதுமானவள் (எ) லதாராணி

யாதுமானவள்
புரட்சிக் கவிஞர்
புரட்சிக் கவிஞர்

பதிவுகள்:-: 4071
சேர்ந்தது:-: 13/05/2011
வசிப்பிடம்:-: குவைத்

Back to top Go down

default Re: சேனை உறவுக்கும்,நட்புக்கும், ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

Post by *சம்ஸ் on 2011-08-29, 21:27
யாதுமானவள் wrote:சூரியன் உதிப்பது முதல்,
மறையும் வரை பசியில்லை,

ஐந்துவேளை தொழுகைவுடன்,
எந்த வேலையும் பளுவில்லை,

கடந்தோம் ரமலான் நோன்பினை,
அறிந்தோம் நேர் வழியினை!

ஷவ்வால் பிறைக்கண்டு,
ஈகை பெருநாள் கொண்டாடும்,வேலையில்...

வாழ்த்துக்கள்! நன்றி! அழகான கவிதை



உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்
நல்வாழ்த்துக்கள்!


சேனை உறவுகளுக்கு ஈகைத்திருநாள் வாழ்த்துகள்
சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர்


சாதனை படைக்க முற்பட்டால் வேதனைகளைத் தாங்கும் மனோபலமும் தைரியமும் கட்டாயம் தேவை என்பதை மறந்துவிடாதே !

*சம்ஸ்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 49983
சேர்ந்தது:-: 06/10/2010
வசிப்பிடம்:-: கத்தார்

http://www.chenaitamilulaa.net
Back to top Go down

default Re: சேனை உறவுக்கும்,நட்புக்கும், ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

Post by Atchaya on 2011-08-29, 21:32
உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்
நல்வாழ்த்துக்கள்!


சேனை உறவுகளுக்கு ஈகைத்திருநாள் வாழ்த்துகள்

Atchaya
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்:-: 3794
சேர்ந்தது:-: 25/06/2011
வசிப்பிடம்:-: Vellore. TN., India

Back to top Go down

default Re: சேனை உறவுக்கும்,நட்புக்கும், ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

Post by ஹம்னா on 2011-08-29, 22:24
kalainilaa wrote:


இறைவன் கொடுத்த
மறை ஒளி,வழிக்காட்ட ..

சொர்க்கத்தின் கதவுகள்
திறக்கப்பட்டன!

நன்மையின் பக்கம்
அழைக்கப்பட்டனர்.

ரமலான் மாதம்,
உண்ணவில்லை,உறங்கவில்லை,

சுனக்கமில்லை,நன்மையோடு
உண்மையும் ,நடமாட்டம்.

இருப்பதில் கொடுத்து,
இல்லாமை போக்க இஸ்லாமியர் ஓட்டம்.

சூரியன் உதிப்பது முதல்,
மறையும் வரை பசியில்லை,

ஐந்துவேளை தொழுகைவுடன்,
எந்த வேலையும் பளுவில்லை,

கடந்தோம் ரமலான் நோன்பினை,
அறிந்தோம் நேர் வழியினை!

ஷவ்வால் பிறைக்கண்டு,
ஈகை பெருநாள் கொண்டாடும்,வேலையில்...

உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்
நல்வாழ்த்துக்கள்!

நம்மோடு இணைந்து வாழும் சகோதர்களுக்கும்,
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

இருப்பதை கொண்டு இனிதே வாழ்வோம் .
இல்லாமை போக்க இணைந்தே வாழ்வோம்!

ஒற்றுமை மூலம் பலம்பெற்று,
ஓர் அணியாய் வாழ்வோம்!

நபி வழி, நல் வழி என்று,
அவ் வழி நம் வழி என்று நலமுடன் வாழ்வோம்!

சேனை உறவுக்கும்,நட்புக்கும்
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!




அழகான கவிதை .
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் சார். // // // // // // //



ஹம்னா
நடத்துனர்
நடத்துனர்

பதிவுகள்:-: 17263
சேர்ந்தது:-: 25/11/2010

Back to top Go down

default Re: சேனை உறவுக்கும்,நட்புக்கும், ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

Post by kalainilaa on 2011-08-29, 22:50
யாதுமானவள் wrote:சூரியன் உதிப்பது முதல்,
மறையும் வரை பசியில்லை,

ஐந்துவேளை தொழுகைவுடன்,
எந்த வேலையும் பளுவில்லை,

கடந்தோம் ரமலான் நோன்பினை,
அறிந்தோம் நேர் வழியினை!

ஷவ்வால் பிறைக்கண்டு,
ஈகை பெருநாள் கொண்டாடும்,வேலையில்...

வாழ்த்துக்கள்! நன்றி! அழகான கவிதை



உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்
நல்வாழ்த்துக்கள்!


சேனை உறவுகளுக்கு ஈகைத்திருநாள் வாழ்த்துகள்


நன்றி நன்றி உங்கள் அன்புக்கும் நட்புக்கும் .


கலைநிலா



kalainilaa
நடத்துனர்
நடத்துனர்

பதிவுகள்:-: 7202
சேர்ந்தது:-: 30/10/2010
வசிப்பிடம்:-: K.S.A

Back to top Go down

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக