இன்பம் பொங்கும் தியாக திருநாளாம் இந்த இனிய "பக்ரீத்" நாளில்,
சுக்ரியின் நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்,உற்றார்,உறவினர்கள் யாவர்களும்
எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை இருகரம் ஏந்தி
இறைஞ்சி வாழ்த்துகிறேன். இனிய "பக்ரீத்" நல்வாழ்த்துக்கள்.
என்றும்
நட்புடன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக